எங்களைப் பற்றி

"அறமும் ஆற்றலும் வளர்த்துச் செல்வோம்"

தமிழின் பெருமையை அடையாளமாகக் கொண்டு, மாணவர்களுக்கு நற்குணமும் திறமையும் தமிழ் கலாச்சாரத்துடன் வளர்க்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. GCSE மற்றும் A-level தகுதிகளை தமிழிலும் பெறுவதற்கு குழந்தைகளை தயார்படுத்துவது எங்கள் முதன்மை நோக்கம்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

வகுப்பு நடைபெறும் இடம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் 3:00 - 4:30
Halifax-Inspire centre, HX1 3XN (Class room: IC29)