வேர்களை வளர்ப்போம், சிறகுகளை விரிப்போம்

Halifax ழகரம் தமிழ்ப்பள்ளி குழந்தைகளை அவர்களின் வளமான பண்பாடு மற்றும் மொழியுடன் அன்புடன் இணைக்கிறது.

நமது கற்றல் வழிகள்

பயிற்சிகள்

கேடில் விழுச்செல்வம் கல்வி

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு

மொழித்திறன்

எழுத்து முதல் மேடைப் பேச்சு வரை பயிற்சி.

பண்பாட்டு மரபு

நம் கலை மற்றும் கலாச்சாரத்தின் வேர்கள்.

சமூக இணைப்பு

தமிழுறவுகளுடன் உரையாடும் களம்.

இலக்கியச் சாரல்

செவ்வியல் இலக்கியங்களின் எளிய விளக்கம்.

நவீனத் தமிழ்

இன்றைய காலத்திற்கேற்ற கணினித் தமிழ்.

படைப்பாற்றல்

உங்கள் எழுத்துத் திறனை மேம்படுத்தும் வழி.

எண்ணித் துணிக கருமம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

எங்களைத் தொடர்பு கொள்ள

சமூகப் பதிவுகள்

1
International Mother Language Day
Language & Culture

International Mother Language Day

Zhagaram Tamil School proudly displayed a stall at St. Mary's Primary School, showcasing our rich language alongside others. Children showed great curiosity about Tamil letters and ancient traditional games. Special thanks to Mrs. Menaka, Mrs. Pritha Lakshmi and all involved!

2
Pongal Celebration
Festival

Pongal Celebration

We celebrated the harvest festival of Pongal with our children, sharing its significance, the four days of festivities, and traditional Tamil sports. Teacher Mr. Guru explained the connection between Pongal and astronomy. Thanks to parents, sponsors, and everyone who contributed to the delicious Pongal and Vadai!

முக்கிய தேதிகள்

  • மார்ச் 29
    குழந்தைகள் வேடிக்கையாக கற்கும் அமர்வு
  • ஏப்ரல் 5
    ஈஸ்டர் விடுமுறை
  • ஏப்ரல் 12
    விடுமுறை
  • மே 03
    வங்கி விடுமுறை
  • ஜூன் 21
    தமிழ் ஆண்டுத் தேர்வு
  • ஜூலை 5
    விளையாட்டு தினம்
  • ஜூலை 11
    ஆண்டு விழா

தமிழால் நாம் ஒன்றிணைவோம், தமிழ் கற்றுக்கொடுப்போம்

ழகரம் தமிழ்ப்பள்ளி, Halifax